சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில்
சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில் என்பது பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 47 ஆவதாகக் கட்டப்பட்டதும் 45 ஆவதாக இயங்குவதுமான ஒரு கோவிலாகும். இது சான் டியேகோவில் அமைந்துள்ளது. இது இரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டடங்களைக் கொண்டும், ஒவ்வொரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டட அடியிலும் நான்கு சிறிய சுருள் திருகு வடிவ கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)